Keeranur Zakir Raja

கீரனூர் ஜாகிர் ராஜா

Profession எழுத்தாளர்

Biography

இஸ்லாமிய வாழ்வியலின் உள்முரண்பாடுகள், நாட்டார் பண்பாடு,
மற்றும் பெண்ணியப் பார்வைகளைத் தீவிரமான நையாண்டி மற்றும் எதார்த்தம் கலந்த அசாத்திய
உரைநடையில் நாவல்களாக வடிப்பவர்.

சிறந்த படைப்பு: மீன்காரத் தெரு (நாவல்)