Karthik Pugazhendhi

கார்த்திக் புகழேந்தி

Profession எழுத்தாளர்

Biography

விளிம்புநிலை மனிதர்களின் எதார்த்த வாழ்வையும், ஒடுக்கப்பட்ட
சமூகங்களின் அரசியலையும் சமரசமில்லாத கூர்மையான மொழியில் நாவல்களாக மாற்றும் இளம்
எழுத்தாளர்.

சிறந்த படைப்பு: வெஞ்சினம்