நெல்லை மாவட்டப் பின்னணியில் மனிதர்களின் அன்றாட வாழ்வு, இளமைப் பருவத்துக் காதல், மற்றும் நாட்டார் பண்பாட்டை அசல் கவிதை மொழியில் வடித்த நவீன கவிதையின் முன்னோடி.
சிறந்த படைப்பு: தீர்த்தயாத்திரை (கவிதைத் தொகுப்பு)