Kabilan Vairamuthu

கபிலன் வைரமுத்து

Profession பாடலாசிரியர்

Biography

சமகால இளம் எழுத்தாளர் மற்றும் பாடலாசிரியர். டிஜிட்டல்
யுகத்தின் சவால்கள், நவதாராளவாதச் சூழல் மற்றும் இன்றைய இளைஞர்களின் வாழ்வியலை நாவல்களாக
வடிப்பவர்.

சிறந்த படைப்பு: ஆகோள்