Jothirlatha Girija

ஜோதிர்லதா கிரிஜா

Profession எழுத்தாளர்

Biography

சமூக சீர்திருத்தக் கருத்துக்கள், பகுத்தறிவு மற்றும்
பெண்ணுரிமையை மையமாகக் கொண்டு நூற்றுக்கணக்கான கதைகளையும் கட்டுரைகளையும் துணிச்சலாக
எழுதிய மூத்த படைப்பாளி.

சிறந்த படைப்பு: அவர்கள் கிடக்கிறார்கள்