Tamil Personalities
சாதியும் ஆதிக்கமும் எளிய மனிதர்களின், குறிப்பாகப் பெண்களின், வாழ்க்கையை எப்படிச் சிதைக்கிறது என்பதை சமரசமின்றி எழுதுபவர். ‘பெத்தவன்’ குறுநாவல் சாதி ஆணவக் கொலையின் பின்னணியைப் பேசுகிறது. சிறந்த புத்தகம்: கோவேறு கழுதைகள் (நாவல்).