| Profession | விஞ்ஞானி |
|---|
டாக்டர் எல்லப்பிரகடா சுப்பாராவ் ஆந்திராவில் பிறந்தாலும் சென்னை மருத்துவக் கல்லூரியில் படித்துத் தன் மருத்துவப் பயணத்தைத் தொடங்கியவர் எல்லப்பிரகடா சுப்பாராவ். இவர் மருத்துவ வேதியியல் மற்றும் மருந்தியல் துறையின் உலகளாவிய தந்தை எனப் போற்றப்படுகிறார். உலகின் மிக முக்கிய ஆன்டிபயாடிக் மருந்தான ‘டெட்ராசைக்ளின்’ (Tetracycline), புற்றுநோய் சிகிச்சை மருந்தான ‘மெத்தோட்ரெக்ஸேட்’ மற்றும் உடலில் ஆற்றலைச் சேமிக்கும் ஏடிபி (ATP) மூலக்கூறைக் கண்டறிந்தார். இவரது கண்டுபிடிப்புகள் உலகளவில் கோடிக்கணக்கான மக்களின் உயிரைக் காப்பாற்றியுள்ளன. மருத்துவ உலகின் மிக உன்னத விஞ்ஞானி.