| Profession | எழுத்தாளர் |
|---|
தமிழ் நாவல் உலகில் குடும்பம், காதல், மற்றும் சமூக
உறவுகளை மையமாகக் கொண்டு எழுதி வரும் மிக முக்கியமான எழுத்தாளர். ராணி முத்து,
கண்மணி போன்ற இதழ்களிலும் இணையதளங்களிலும் இவரது நாவல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றவை.
சிறந்த படைப்பு: வசந்த காலக் கோலங்கள்