Bharathibalan

பாரதிபாலன்

Profession எழுத்தாளர்

Biography

தமிழ் நிலத்தின் அசல் முகத்தையும் அகத்தையும் வாசகர் முன் நிறுத்துபவர். உலகமயமாக்கலும் நகரமயமாக்கலும் கிராமத்து விழுமியங்களை எவ்வாறு சிதைக்கின்றன என்பதைப் பாசாங்கின்றி எழுதுகிறார். சிறந்த புத்தகம்: ஒத்தையடிப் பாதையிலே.