| Profession | சமூக ஆர்வலர் |
|---|
பாலம் கல்யாணசுந்தரம்) தூத்துக்குடி மாவட்டம் குமரெட்டியாபுரத்தில் பிறந்த கல்யாணசுந்தரம், ‘பாலம்’ (Paalam) என்ற சமூக அமைப்பின் மூலம் உலகளவில் அறியப்பட்ட மாபெரும் கொடையாளி மற்றும் சமூக ஆர்வலர் ஆவார். நூலகராகப் பணியாற்றிய இவர், தனது 35 ஆண்டு கால முழுச் சம்பளத்தையும், ஓய்வூதியத் தொகையையும் ஏழைப் பிள்ளைகளின் கல்விக்காகவும், அனாதைக் காப்பகங்களுக்கும் முழுமையாகத் தானம் செய்தார்.