Arunthavarajah Kandiah

அருந்தவராஜா கந்தையா

Profession தமிழ் ஆர்வலர், தமிழ் ஆராய்ச்சியாளர், எழுத்தாளர், ஆசிரியர், தமிழ் அமைப்புகள்

Biography

ஈழத்தில் இருந்து புலம் பெயர்ந்து சுவிற்சர்லாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறேன். புலம் பெயர்ந்த தமிழர்கள் பற்றிய நூல் எழுதியும் , ஆய்வுக் கட்டுரைகளும் எழுதியுள்ளேன்.
கவிஞர் , பேச்சாளர் , ஆய்வாளர் , நாடக நெறியாளர் எனப் பல துறைகளில் பங்களிப்பு செய்து வருகிறேன்.
கல்வி: B.A, , Dip in Ed , M.ed(Education)