| Profession | எழுத்தாளர் |
|---|
வரலாறு, அறிவியல், மற்றும் இந்துத்வா தத்துவ மரபுகளை
அடிப்படையாகக் கொண்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வரும் பத்தி எழுத்தாளர் மற்றும்
சிந்தனையாளர்.
பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிஸம் கம்யூனிசக் கொள்கைகளின் உலகளாவிய வரலாற்றுத்
தாக்கங்கள், வீழ்ச்சிகள் மற்றும் பஞ்சம் சார்ந்த நிகழ்வுகளைத் தீவிரமாக விமர்சிக்கும் நூல்.
சிறந்த படைப்பு: பஞ்சம், படுகொலை, பேரழிவு, கம்யூனிஸம்