Aravind Sachithanandam

அரவிந்த் சச்சிதானந்தம்

Profession எழுத்தாளர்

Biography

சமகால நகர்ப்புற மனிதர்களின் உளவியல் சிக்கல்கள், தனிமை
மற்றும் உறவுகளுக்குள் நிகழும் மெல்லிய உராய்வுகளை நுட்பமான மொழியில் சிறுகதைகளாக
வடிப்பவர்.

சிறந்த படைப்பு: நகுலனின் நாய்