Anuthama

அநுத்தமா

Profession எழுத்தாளர்

Biography

ராஜேஸ்வரி பத்மநாபன்’ என்ற இயற்பெயர் கொண்ட முன்னோடி எழுத்தாளர்.
பிராமணக் குடும்பங்களின் வாழ்வியல் பின்னணியில் பெண்களின் தியாகம், அன்பு, மற்றும்
கூட்டுக்குடும்ப உறவுகளின் மேன்மைகளை எழுதியவர்.

சிறந்த படைப்பு: மணல் வீடு (நாவல்)