| Profession | எழுத்தாளர் |
|---|
மணிக்கொடி’ மற்றும் ‘எழுத்து’ காலத்துக் கவிஞர். எளிய சொற்களில் ஆழமான மனித உணர்வுகளையும் வாழ்வின் எதார்த்தங்களையும் கவிதைகளாக வடித்தவர். பொறியியல் பேராசிரியராகப் பணியாற்றிக் கொண்டே கவிதை உலகிற்கு வளம் சேர்த்தவர். சிறந்த புத்தகம்: கோடைவயல் (கவிதைத் தொகுப்பு).