| Profession | எழுத்தாளர் |
|---|
பிறந்தது மதுரையில். பெற்றோர்: சையத் தாவூத் – ஆபில்பீவி.
வணிகத்தையும், இந்த வணிகத்தில் அதிகார அரசியலும் கைகோர்த்துக் கொள்ளும் சூழலையும் பதிவு
செய்திருக்கிறார்.
இவரது முதல் நாவலான ‘ஏழரைப் பங்காளி வகையறா’ உருது பேசும் முஸ்லிம்களின் வாழ்க்கை
குறித்த தமிழின் முதல் நாவல் என்று சிறப்பிக்கப்படுகிறது. இந்நாவல் 2009-ஆம் ஆண்டுக்கான
தமிழக அரசின் சிறந்த நாவலுக்கான பரிசையும், கலை இலக்கியப் பெருமன்றத் தின்
பரிசையையும் பெற்றது. “ஒரு பேரினக் குழுவின் இன வரையியல் நாவல் என்ற அடையாளமே
தனக்குக் கிடைத்த பெரும் பரிசாகும்” என்கிறார் அர்ஷியா.
இரண்டாவது நாவலான ‘பொய்கைக் கரைப்பட்டி’யில், கிராம மக்களின் வாழ்வாதார நிலங்களை
கூறுபோட்டு விற்கும் பெருநில
‘அப்பாஸ்பாய் தோப்பு’ எனும் மூன்றாவது நாவலில், சமூக நல்லிணக்கத்துடன் வாழும் பல சாதி
மக்களிடையே நிலவும் ஒற்றுமையைக் குலைக்கும் வகையில் ஆற்றங்கரை நாகரிகம்
தோட்டக்கலை ‘கபர்ஸ்தான் கதவு’ இவரது சிறுகதைத் தொகுதி. தொடர்பான ஒரு தொழிலை
‘நிழலற்ற பெருவெளி’ இவரது தமிழாக்க நூல்.