| Profession | எழுத்தாளர் |
|---|
கோவை இருகூர் கிராமத்தில் பிறந்தார். பெற்றோர்: தெய் வானை அம்மாள் – கவுண்டத்தேவர்.
இவரது தந்தை சீட்டு நடத்துவதில் வல்லவராக இருந்தார். ஜின்னிங் பேக்டரியில்
பங்குதாரராகவும் இருந்துள்ளார்.
வெள்ளிமலை 5-ஆம் வகுப்பு வரை இருகூர் தொடக்கப் பள்ளியிலும், சர்வ ஜனம் உயர் 1962 முதல்
1991 வரை 30 ஆண்டுகள் பி.எஸ். ஜி.யில் பணியாற்றினார். ஓய்வு பெற்ற பின் 1993 முதல்
2003 வரை 10 ஆண்டுகள் தேர்வு கட்டுப் பாட்டு ஆணையராகப் பணியாற்றினார்.
தா.ஏ.ஞானமூர்த்தியின் விருப்பத்திற்கேற்ப வில்லிபாரதத்தில் ஆய்வு செய்து முனைவர் பட்டம்
பெற்றார்.
வெள்ளிமலையாருக்கும் மீனாட்சிக்கும் தமிழர் முறைப்படி திருமணம் நடைபெற்றது.
தலைமை:ப.சு.மணியம். நாமக்கல் கவிஞர் திருமணத்திற்கு நேரில் வந்து அவரது கவிதைகளைப்
பரிசாக வழங்கினார். இத்தம்பதியருக்கு ‘திலகவதி’ என்றொரு மகள்; ‘செந்தில்’, ‘கண்ணன்’ என
இரு மகன்கள்.
முனைவர் க.வெள்ளிமலை ‘மானவீரம்’ (1973), ‘வண்ணமகள்’ (1977), ‘குந்தி மைந்தன்’
(1979),
‘வாய்ச்சொல் வீரர்’ (1982), ‘தூக்கிலே பகத்சிங்’
நிலைப் பள்ளியில் இரண்டு (1982), ‘பத்தினித் தோட்டம்’ (2009), ‘நந்திக் கலம்
ஃபாரங்களையும், யூனியன் உயர்நிலைப் பள்ளியில் மூன் றாம் ஃபாரத்தையும் படித்து முடித்தார்.
கோவை அரசு கல்லூரியில் இண்டர்மீடியட் படித்த இவர், பி.ஏ. ஆனர்ஸ் பட்டம் பெற்ற பின், சென்னை
பச்சையப்பன் கல்லூரியில் தமிழில் எம்.ஏ. பட்டம் பெற்றார்.
கல்லூரிப் பருவத்தில் ம.பொ.சி.யுடன் நெருக்கமாக பழகும் வாய்ப்பைப் பெற்றார். மாலை
நேரங்களில் ம.பொ.சி. நடத்தும் ‘சிலம்பு’ வகுப்பில் இவரும், மு.மாணிக்கம், திருக்குறள்
மு.முனுசாமியின் மகனும், பாடலாசிரியர் கா.மு.செரிப் போன்றோரும் கலந்து கொள்வர்.
ம.பொ.சி.யின் ‘தமிழரசு கழக’த்தில் உறுப்பினர் ஆனார். போத்தனூரில் நடைபெற்ற எல்லைப்
போராட்டத்தில் கலந்து கொண்டு சிறை சென்றார்.