| Profession | தமிழ் ஆர்வலர், தமிழ் அமைப்புகள் |
|---|
நான் முதுகலை தமிழில் பட்டம் பெற்றுள்ளேன். கனடாவில் கனடிய தமிழர் பேரவையின் நிர்வாக உத்தியோதராகவும் செயலாளராகவும் கடமை ஆற்றியுள்ளேன். டொரன்டோ பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கு பலவகையில் உதவிகளை புரிந்துள்ளேன் . தமிழ் மீதும் தமிழர் மீதும் பற்றுள்ளவனாக பல செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றேன்.