| Profession | எழுத்தாளர் |
|---|
திருப்பூரின் பின்னலாடை தொழிலை மையமாகக் கொண்டு உலகமயமாக்கலின் தாக்கத்தை எழுதியவர். சாயத்திரை நாவல் மூலம் தொழிற்சாலைகளால் நீர் மாசுபடுவதைப் பதிவு செய்தவர். ‘கனவு’ இலக்கியச் சிற்றிதழை 30+ ஆண்டுகளாக நடத்துபவர். சிறந்த புத்தகம்: சுடுமணல் (நாவல்).