| Profession | எழுத்தாளர் |
|---|
(பிரபல குடும்ப மற்றும் வரலாற்று நாவலாசிரியர்) தமிழ் நாவல்
உலகில் மிக நீண்ட காலமாக எழுதி வரும் மூத்த எழுத்தாளர். ராணி, தேவி போன்ற முன்னணி
இதழ்களில் இவரது கதைகள் பல தசாப்தங்களாகப் பிரசுரமாகியுள்ளன.
‘அமுதா கணேசன்’ என்ற புனைப்பெயரில் அ.மா.சாமி குடும்ப நாவல்களை எழுதினார்.
சிறந்த படைப்பு: பெண்ணே பெரியவள்