Geetha

கீதா

Profession எழுத்தாளர்

Biography

தமிழ் வரலாற்று நாவல் உலகில் மிக முக்கியப் பங்காற்றி வரும் எழுத்தாளர் நா.
கீதா அவர்கள். இவர் கல்வெட்டுகள், செப்பேடுகள் மற்றும் வரலாற்றுத் தரவுகளைத் திரட்டி
விரிவான நாவல்களைப் படைத்துள்ளார்.

சிறந்த படைப்பு: கரிகாலன் பெருவளத்தான்