1994 முதல் எழுதி வரும் இவர், கண்மணி, ராணி முத்து, குடும்ப நாவல் போன்ற இதழ்களில் 200-க்கும் மேற்பட்ட நாவல்களையும், 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் படைத்துள்ளார்.
சிறந்த படைப்பு: என்னருகில் நீயிருந்தால்