Kanjana Jayathilakar

காஞ்சனா ஜெயதிலகர்

Profession எழுத்தாளர்

Biography

தமிழ் நாவல் உலகில் 80-க்கும் மேற்பட்ட குடும்ப மற்றும் காதல்
நாவல்களையும், 3,000-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதிய புகழ்பெற்ற நட்சத்திர
எழுத்தாளர்

சிறந்த படைப்பு: நேசம் நறுமணமாய்