| Profession | எழுத்தாளர் |
|---|
தமிழ் ஆன்லைன் மற்றும் அச்சுப் புத்தக நാവல் உலகத்தில் மிகவும் பிரபலமான
இரட்டை எழுத்தாளர்கள் (Twin Authors) ஆவர். பொறியியல் பட்டதாரிகளான இவர்கள், தங்களின்
வாசிப்பு மற்றும் எழுத்து ஆர்வத்தால் இணைந்து பல அழகான குடும்ப மற்றும் காதல் நாவல்களை
வாசகர்களுக்கு வழங்கியுள்ளனர்.
சிறந்த படைப்பு: யாதும் நீயாகவே