Viji Prabhu

விஜி பிரபு

Profession எழுத்தாளர்

Biography

ஆன்லைன் மற்றும் அச்சுப் புத்தக நாவல் உலகத்தில் 50-க்கும் மேற்பட்ட
நாவல்களை எழுதியுள்ளார். குடும்ப விழுமியங்கள், காதல் மற்றும் பெண்களின் சுயமரியாதையை
மையமாகக் கொண்டு விறுவிறுப்பான வெகுஜனப் புனைவுகளைத் தொடர்ந்து எழுதி வரும் சமகால
எழுத்தாளர்.

சிறந்த படைப்பு: தாயின் முகமிங்கு நிழலாடுது