சமகால இணையப் புனைவுலகில் பெரும் வாசகர்களைக் கொண்டவர். இன்றைய இளைஞர்களின் மனநிலை, காதல், மற்றும் குடும்ப அமைப்பிற்குள் நிகழும் உராய்வுகளை எதார்த்தமாக எழுதுபவர்.
சிறந்த படைப்பு: நியதி