Nagarjunan

நாகார்ஜுனன்

Profession எழுத்தாளர்

Biography

1980-களில் வெளியான ‘நிகழ்’ போன்ற தீவிரமான மாற்று இலக்கியச்
சிற்றிதழ்களில் எழுதி, தமிழ்ச் சூழலில் நவீனக் கலைக் கோட்பாடுகள், பின்அமைப்பியம், மற்றும்
உலக இலக்கிய நகர்வுகளைப் பரவலாக்கியவர்.

சிறந்த படைப்பு: நளிர்