இஸ்லாமிய மாற்றுச் சிந்தனைகள், பெண்ணியம் மற்றும் தலித் அரசியலைத் தன் தீவிரமான கோட்பாட்டுக் கட்டுரைகள் மற்றும் கவிதைகள் மூலம் விவாதிக்கும் மார்க்சியப் படைப்பாளி.
சிறந்த படைப்பு: உம்மா கருவண்டாய் பறந்து போகிறாள்