Tiruppur Krishnan

திருப்பூர் கிருஷ்ணன்

Profession எழுத்தாளர்

Biography

அமுதசுரபி’ இதழின் ஆசிரியராக இருந்து இலக்கியப்
பங்காற்றியவர். தமிழ் இலக்கிய ஆளுமைகளின் படைப்புகள் மற்றும் ஆன்மீகச் சிந்தனைகளை எளிய
உரைநடையில் கட்டுரைகளாக வடிப்பவர்.

சிறந்த படைப்பு: இலக்கியப் பாலங்கள் (கட்டுரை நூல்)