Arivumathi

அறிவுமதி

Profession கவிஞர்

Biography

தமிழ் திரையிசையிலும் புதுக்கவிதை உலகிலும் ‘ஹைக்கூ’
கவிதைகளைத் தீவிரமாக முன்னெடுத்தவர். தமிழ் உணர்வும், எளிய மனிதர்கள் மீதான அன்பும்
இவரது கவிதைகளின் மையப்பொருள்.

சிறந்த படைப்பு: நட்புக்காலம்