சமகால நகர்ப்புற மனிதர்களின் உளவியல் சிக்கல்கள், தனிமை மற்றும் உறவுகளுக்குள் நிகழும் மெல்லிய உராய்வுகளை நுட்பமான மொழியில் சிறுகதைகளாக வடிப்பவர்.
சிறந்த படைப்பு: நகுலனின் நாய்