விளிம்புநிலை மனிதர்களின் எதார்த்த வாழ்வையும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் அரசியலையும் சமரசமில்லாத கூர்மையான மொழியில் நாவல்களாக மாற்றும் இளம் எழுத்தாளர்.
சிறந்த படைப்பு: வெஞ்சினம்