ராஜேஸ்வரி பத்மநாபன்’ என்ற இயற்பெயர் கொண்ட முன்னோடி எழுத்தாளர். பிராமணக் குடும்பங்களின் வாழ்வியல் பின்னணியில் பெண்களின் தியாகம், அன்பு, மற்றும் கூட்டுக்குடும்ப உறவுகளின் மேன்மைகளை எழுதியவர்.
சிறந்த படைப்பு: மணல் வீடு (நாவல்)