Living Smile Vidya

லிவிங் ஸ்மைல் வித்யா

Profession நாடகாசிரியர்

Biography

மாற்றுப்பாலின ஆளுமை மற்றும் நாடகக் கலைஞர். திருநங்கைகள்
எதிர்கொள்ளும் குடும்பப் புறக்கணிப்பு மற்றும் சமூகக் குரூரங்களைத் தன் அசாத்திய சுயசரிதை
மூலம் உலகறியச் செய்தவர்.

சிறந்த படைப்பு: நான் வித்யா (சுயசரிதை நூல்)