இஸ்லாமிய வாழ்வியலின் உள்முரண்பாடுகள், நாட்டார் பண்பாடு, மற்றும் பெண்ணியப் பார்வைகளைத் தீவிரமான நையாண்டி மற்றும் எதார்த்தம் கலந்த அசாத்திய உரைநடையில் நாவல்களாக வடிப்பவர்.
சிறந்த படைப்பு: மீன்காரத் தெரு (நாவல்)