Deva Abira

தேவ அபிரா

Profession கவிஞர்

Biography

தற்கால இளைஞர்களின் உலகளாவிய அலைச்சல்கள், நவீன பெருநகரத் தனிமை
மற்றும் உறவுச் சிக்கல்களைத் தனது அசாத்திய கவிதை மற்றும் புனைவு மொழியில் தருபவர்.

சிறந்த படைப்பு: இருள் தின்ற ஈழகம் / இருள் தின்ற ஈழம்