சமகால ஈழத்துக் கவிஞர்களில் அசாத்தியமான படிமக் கலைஞர். ஓவியம், தத்துவம் மற்றும் போருக்குப் பிந்தைய ஈழத்தின் எதார்த்த நிலையை நுட்பமான மொழியில் கவிதையாக்குபவர்.
சிறந்த படைப்பு: சரமகவிகள்