Melanmai Ponnuchamy

மேலாண்மை பொன்னுச்சாமி (1951-2017)

Profession எழுத்தாளர்

Biography

இடதுசாரிச் சிந்தனையாளர். கிராமத்து உழைப்பாளிகளின் வர்க்கப் போராட்டங்களை மனிதாபிமானத்தோடு எழுதிய முற்போக்கு எழுத்தாளர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்து சாகித்திய அகாதமி விருது பெற்றவர். சிறந்த புத்தகம்: மின்சாரப்பூ (சிறுகதைத் தொகுப்பு).