Mu. Thalaiyasingam

மு. தளையசிங்கம்

Profession எழுத்தாளர்

Biography

ஈழத்துத் தீவிர இலக்கியப் பிரக்ஞை கொண்ட சிந்தனையாளர்.
‘சர்வோதயம்’ மற்றும் ஆன்மீக யதார்த்தவாதக் கோட்பாடுகளைத் தமிழ் இலக்கியத்தில் தீவிரமாக
முன்வைத்தவர்.

சிறந்த படைப்பு: மு. தளையசிங்கம் கதைகள்