Karthigesu Sivathamby

கார்த்திகேசு சிவதம்பி

Profession இலக்கிய விமர்சகர்

Biography

உலகப் புகழ்பெற்ற ஈழத்துத் தமிழ் அறிஞர் மற்றும்
திறனாய்வாளர். சமூகவியல் மற்றும் மார்க்சியக் கண்ணோட்டத்தில் தமிழ் இலக்கியத்தையும் நாடக
வரலாற்றையும் ஆய்வு செய்தவர். தமிழ் இலக்கியத்தில் மதமும் மானுடமும். தமிழ் நாவல்
இலக்கியம்: சில அடிப்படைகள்.

தமிழில் நவீனத்துவத்தின் பின்னணி: ஒரு பண்பாட்டு நோக்கு. தமிழில் நாடக அரங்கு.
யாழ்ப்பாணம்: சமூகம், பண்பாடு, கருத்து நிலை.

தமிழ்மக்களின் பண்பாட்டுத் தனித்துவங்கள்.

சிறந்த படைப்பு: தமிழ் இலக்கியத்தில் சமூகப் பார்வை (ஆய்வு நூல்)