Santhan

சாந்தன்

Profession எழுத்தாளர்

Biography

ஈழத்து எளிய மனிதர்களின் அன்றாட வாழ்க்கை, போர் தந்த இடப்பெயர்வுகள்,
மற்றும் மனித உறவுகளின் மெல்லிய அன்பை எவ்வித ஆரவாரமுமின்றி அமைதியான மொழியில்
எழுதியவர்.

சிறந்த படைப்பு: ஒரே ஒரு ஊரிலே (நாவல்)