ஈழப் போராட்டத்தின் பின்னணி, இயக்கங்களுக்குள் நிகழ்ந்த வன்முறைகள், மற்றும் புலம்பெயர்ந்த அகதிகளின் வாழ்வியல் சிக்கல்களைத் தன் அழுத்தமான நாவல்கள் மூலம் வெளிப்படுத்தியவர்.
சிறந்த படைப்பு: கசகறணம் (நாவல்)