| Profession | எழுத்தாளர் |
|---|
தஞ்சை மாவட்டக் காவிரிப் படுகை விவசாயிகளின் நிலப் போராட்டங்களை எழுதியவர். ‘வண்டல் எழுத்தின் தந்தை’ என அழைக்கப்படுபவர். தஞ்சை மண்ணின் வேளாண் மக்களின் உழைப்பையும் வர்க்கப் போராட்டங்களையும் பதிவு செய்தவர். சிறந்த புத்தகம்: செந்நெல் (நாவல்).