க. குணராசா’ என்ற இயற்பெயர் கொண்ட ஈழத்து எழுத்தாளர். ஈழத்தின் புவியியல், வரலாறு, மற்றும் கடலோர மக்களின் வாழ்வியலை விறுவிறுப்பான புனைகதைகளாக 30-க்கும் மேற்பட்ட நாவல்களில் தந்தவர்.
சிறந்த படைப்பு: வாடைக்காற்று (நாவல்)