ஈழத்து இளம் நாவலாசிரியர். போர்க்காலத்து இளைஞர்களின் மனநிலை, இயக்க அரசியல், மற்றும் போருக்குப் பிந்தைய புலம்பெயர் வாழ்வை விறுவிறுப்பான மற்றும் ஆழமான மொழியில் எழுதுபவர்.
சிறந்த படைப்பு: ஆறாவடு (நாவல்)