Perundevi

பெருந்தேவி

Profession கவிஞர்

Biography

அமெரிக்காவில் பேராசிரியராகப் பணியாற்றும் தீவிர பெண்ணியக் கவிஞர்.
பின்காலனியப் பார்வை, தத்துவம், மற்றும் பெண்களின் அக உலகை முற்றிலும் புதிய மொழியில்
கவிதைகளாக்குபவர்.

சிறந்த படைப்பு: அவன் கன்னத்தில் ஹைப்ரிட் செவ்வரளி பூக்கிறது