மாற்றுத் திரைப்பட இயக்குநர் மற்றும் தீவிர பெண்ணியக் கவிஞர். ஒடுக்கப்பட்ட பெண்கள், அகதிகள், மற்றும் உடலரசியல் சார்ந்த தடைகளைத் தன் ஆக்ரோஷமான மொழியால் உடைப்பவர்.
சிறந்த படைப்பு: ஒற்றையிலையென (கவிதைத் தொகுப்பு)