Kalapriya

கலாப்ரியா

Profession கவிஞர்

Biography

நெல்லை மாவட்டப் பின்னணியில் மனிதர்களின் அன்றாட வாழ்வு, இளமைப்
பருவத்துக் காதல், மற்றும் நாட்டார் பண்பாட்டை அசல் கவிதை மொழியில் வடித்த நவீன கவிதையின்
முன்னோடி.

சிறந்த படைப்பு: தீர்த்தயாத்திரை (கவிதைத் தொகுப்பு)