| Profession | தமிழ் ஆர்வலர் |
|---|
முனைவர் இரா. ஜெயலெட்சுமி.
M. A., B. Ed., M. Phil. PhD.
ஆசிரியராக 22 ஆண்டுகள், வட்டாரக் கல்வி அலுவலராக 15 ஆண்டுகள் கல்வித்துறையில் 37 ஆண்டுகள் அரசுப் பணியாற்றி 31/07/2025 அன்று ஓய்வு பெற்றவர்.
புத்தகங்களை நேசிக்கும் தீவிர வாசகர். வாசித்ததை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி காண்பவர்.
நூல்களை ஆய்வு செய்து ஆய்வுரை வழங்குவதும், இலக்கிய அமைப்புகளில் செயலாற்றுவதும் தற்போதைய பணி