Vannadasan

வண்ணதாசன் (கல்யாண்ஜி)

Profession எழுத்தாளர்

Biography

அன்பின் நளினத்தைப் பாடும் கவிஞர்’ என்று போற்றப்படுபவர். 2016-ல் ‘ஒரு சிறு இசை’ சிறுகதைத் தொகுப்பிற்காகச் சாகித்ய அகாதமி விருது பெற்றார். மிகச் சாதாரண மனிதர்களுக்குள் இருக்கும் அன்பின் பரிமாற்றங்களை எழுதுபவர். சிறந்த புத்தகம்: ஒரு சிறு இசை (சிறுகதைத் தொகுப்பு).